முன்னதாக குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும்
சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நெடுஞ்சாலை ரெகுநாதபுரம் அம்பலக்கார தெரு கிராமவாசிகள், நாட்டாமைகள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தார்கள் செய்திருந்தனர்.