தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், திருபுவனம், ஆடுதுறை, திருப்பனந்தாள், அனைக்கரை, பந்தநல்லூர், கதிராமங்கலம் வேப்பத்தூர் எஸ் புதூர் திருநீலக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி. மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது