ஒரத்தநாடு: நாளை மின்வெட்டு..உஷார் மக்களே

ஒரத்தநாடு, பின்னையூர் துணைமின் நிலையத்தில் நாளை (ஜூன் 12) வியாழக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில்லத்தூர், வெட்டிக்காடு, சங்கரநாதர்குடிக்காடு, வடக்கு கோட்டை, திருநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி