ஒரத்தநாடு பகுதியில் நாளை மின்நிறுத்தம்

ஒரத்தநாடு துணைமின் உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, வடசேரி துணைமின் நிலையத்தில் நாளை 11.02.2026 மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், வடசேரி, திருமங்கலக்கோட்டை, முள்ளூர்பட்டிக்காடு, பரவக்கோட்டை, தளிக்காடு, கருப்பூர், புலவஞ்சி, கீழக் குறிச்சி, தொண்டராம்பட்டு, அண்டமி, ஓலையக்குன்னம், வளையகாடு, மண்டபம், மகாதேவபுரம், கண்ணுகுடி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

தொடர்புடைய செய்தி