ஒரத்தநாடு: தொடரும் ஆளும் கட்சிக்கு எதிரான நிலை

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு அவலம் நீடிக்கிறது. 2016-ல் அதிமுக ஆட்சியில் திமுகவின் எம்.ராமச்சந்திரன், 2021-ல் திமுக ஆட்சியில் அதிமுகவின் ஆர்.வைத்திலிங்கம் வெற்றி பெற்றனர். சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த ஆர்.வைத்திலிங்கம், 2026 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு 35,028 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம், கடந்த 15 ஆண்டுகளாக ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெரும் கட்சி ஆளும் கட்சியாக உருவெடுக்க முடியாமல் இருந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி