இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட மாநில நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராக இருந்த, எஸ். யுவராஜ் ஒரத்தநாடு வட்டாட்சியராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து எஸ். யுவராஜ் ஒரத்தநாடு வட்ட அலுவலகத்தில், வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க அனுமதி நீடிக்கப்படாது: அமெரிக்கா அறிவிப்பு