கும்பகோணம் அருகே, சவுதி அரேபிய பொறியாளர் பாரி என்பவரை திருமணம் செய்துகொண்ட பள்ளி ஆசிரியை கார்த்திகா, திருமணமான நான்கே நாட்களில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமணமான சில நாட்களிலேயே நடந்த இந்த அசம்பாவிதம் குறித்து கும்பகோணம் கோட்டாட்சியர் திருமலை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.