கும்பகோணம்: அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது

திருவையாறில் உறவினரின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடியபடி சென்ற பிரசாந்த் மீது மோதியதால் ஏற்பட்ட தகராறில், சுதாகர், அவரது மகன் ஜெயசூர்யா, உறவினர் அஜீத் ஆகியோர் சேர்ந்து பிரசாந்தை அரிவாளால் வெட்டினர். காயமடைந்த பிரசாந்த் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி