வணிக நிறுவனங்கள் செலுத்தும் வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்தும், வெள்ளி பொருட்கள் மற்றும் தங்க கட்டிகளுக்கு தர நிர்ணயம் கொண்டு வர உள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பொருளாளர் சண்முகம், துணைத் தலைவர்கள் சேகர், விஜயகுமார், இணைச் செயலர்கள் ராமநாதன், சிவக்குமார், ஆலோசகர் சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். செயலர் சேகர் நன்றி கூறினார்.
அனில் அம்பானிக்கு பொதுத்துறை வங்கிகள் நோட்டீஸ்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி