ஒரத்தநாடு உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, வடசேரி, திருமங்கலக்கோட்டை, முள்ளூர்பட்டிக்காடு, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை, கருப்பூர், புலவஞ்சி, கீழக்குறிச்சி, தொண்டராம்பட்டு, நெம்மேலி, அண்டமி, ஓலையக்குன்னம், வளையக்காடு, மண்டபம், மகாதேவபுரம், கண்ணுக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.