ஆனால் தற்போது வரை அகற்றப்படவில்லை. கிராமப் பண்பாட்டை சீரழிக்கும் டாஸ்மாக் கடை அருகே பல கொடுமை நிறைந்த சம்பவங்கள் தினமும் நடந்து வருகின்றன. இதனால் டாஸ்மாக் கடை வழியாக பயணிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகின்றனர். எங்கள் பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவர்களின் கண்ணீர் கையெழுத்துகளை மனுவுடன் இணைத்துள்ளோம். இதனை புரிந்து கொண்டு டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாளை மாமல்லபுரத்தில் த.வெ.க. கிறிஸ்துமஸ் விழா: விஜய் பங்கேற்பு