ஒரத்தநாடு அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தற்கொலை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு வடக்கு பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கோவண்ணாவின் மகன் டாங்கே (61), குடும்பப் பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பாப்பாநாடு காவல்துறையினர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி