இவர்கள் இலுப்பவிடுதி பேருந்து நிறுத்தம் அருகே கடந்து சென்றபோது. அதே சாலையில் எதிரே வந்த ஒரு லோடு ஆட்டோவும் அருள்அமரன் மற்றும் மணிகண்டன் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் அருள்அமரன் படுகாயம் அடைத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மணிகண்டனை சிகிச்சைக்காக அக்கம்பக்கத்தினர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது குறித்து திருவோணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது