வட்டார மருத்துவ அதிகாரி மருத்துவர் ராஜராஜன், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர் கிஷோர் ஆகியோர் ரத்த தானத்தின் முக்கியத்துவம், அதனால் சமூகம் அடையும் பலன்கள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். முகாமில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை வேளாண் கல்லூரியின் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் முனைவர் ஜெய்சங்கர் ஒருங்கிணைத்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?