இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெல் அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்கு மற்றும் அரிசி ஆலைகளில் இருந்து 1,250 டன் புழுங்கல் அரிசி ஏராளமான லாரிகளில் ஏற்றி தஞ்சை ரயில் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் சரக்கு ரயிலின் 21 வேகன்களில் ஏற்றப்பட்டு பொதுவினியோகத்திட்டத்திற்காக தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
‘ஜனநாயகன்’ திரைப்படம் கசிந்தது குறித்து நீதிமன்றத்தில் முறையீடு