ஒலி எழுப்பி வழி விடுமாறு கேட்டதால் அந்த ரிக்ஷா ஓட்டுனர் ஆத்திரத்தில் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. காயமடைந்த குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து இபி ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த ரகுராமன் என்பவரை கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி