இதில் சித்தாள் வேலை செய்த விஜய் அர்த்த கம்பியை தவறுதலாக பிடித்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள், விஜயை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விஜயை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
"ரஜினியை விட விஜய்க்கு மக்கள் செல்வாக்கு அதிகம்".. நடிகர் ரவி மரியா