கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்க பொறுப்பாளர் லயன்குமார், செயலாளர் லயன் கணேசன் , சங்கம் , ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சாசன தலைவர் லயன் ரவி கலந்துகொண்டு சுமார் 75 பேர் குறையுள்ள மாணவ, மாணவிகளுக்கு எவர்சில்வர் தட்டு 20, பேஷன் 2, டம்ளர் 21, ஜக்கு 2, கரண்டி 2, அன்ன சட்டி 2, எவர்சில்வர் வாளி 2, பால் குண்டான் 1, டீ கேன் 1, மற்றும் இனிப்புகள் வழங்கினார். விழாவில் வள்ளலார் சங்க உறுப்பினர் லயன் ஏசுராஜ், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மனைவியின் கழுத்தை அறுத்து துண்டித்த கொடூரம்