கும்பகோணத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

கும்பகோணம் மாநகராட்சி சார்பில் தனியார் மஹாலில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாம் நிகழ்ச்சியில் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து முகாமை துவங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் சரவணன், மாநகராட்சி துணை மேயர் திமுக மாநகர செயலாளர் சுப தமிழழகன், மாநகராட்சி ஆணையர் காந்தி ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் வர்ஷா அழகேசன், டி.ஆர். அனந்தராமன், மண்டல குழு தலைவர்கள், பகுதி செயலாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி