பின்னர் விசேஷ திருமஞ்சனம், பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சாம்ராஜ்ய லெஷ்மி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மாலையில் உள் பிரகாரத்தில் தாயார் உலா வந்தார். ஏற்பாடுகளை ஜகந்நாத பெருமாள் கோயில் கைங்கர்ய சபாவினர் செய்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி