இதனால், உச்சிப்பிள்ளையாா் கோவில் தெரு, டைமண்ட் இறக்கம், மடத்து தெரு, சோலையப்பன் தெரு, காந்தி பூங்கா சந்திப்பு, மோதிலால் தெரு ஆகிய இடங்களில் மழைநீா் தண்ணீா் தேங்கி நின்றது. இந்த மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும், கும்பகோணம் ரயில் நிலையத்தில் மழைநீா் வழிந்தோடியது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி