தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளான திருவிடைமதூர் பாபநாசம் சாமிமலை பட்டீஸ்வரம் கதிராமங்கலம் ஆடுதுறை திருப்பனந்தாள் சுவாமிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடியற்காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது