கும்பகோணம் பகுதியில் நாளை மின்தடை

கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூன் 5 (வெள்ளி) அன்று முள்ளுக்குடி, குறிச்சி, கீழக்காட்டூர், காகிதப்பட்டறை, பந்தநல்லூர், கோணுலாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி, புழுதிகுடி, நெய்வாசல், ஆரலூர், பட்டவெளி, கீழமனக்குடி, கயலூர், குணதலைப்பாடி, கதிராமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேலும், ஜூன் 6 (சனி) அன்று திருப்பனந்தாள், சோழபுரம், பாலாக்குடி, அணைக்கரை, தத்துவாஞ்சேரி, சிக்கல்நாயகன்பேட்டை, மானம்பாடி, மகாராஜபுரம், கோவிலாச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி