கும்பகோணம்: 17-ம் தேதி மின் நிறுத்தம்

கும்பகோணம்: நாளை (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் உமாமகேஸ்வபுரம், கோ. சி. மணி நகர், தாராசுரம், எலுமிச்சங்காய் பாளையம், அரியத்திடல், அண்ணல் அக்ரஹாரம், திப்பிராஜபுரம், விசலூர், சிவபுரம், உடையாளூர், சுந்தரபெருமாள் கோவில், நாச்சியார் கோவில், பட்டீஸ்வரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மின்சாரம் தடைபடும்.

தொடர்புடைய செய்தி