கும்பகோணத்தில் ரூ. 120. 55 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி ராயா மகாலில் இன்று (18. 11. 2025) நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர். கோவி. செழியன் கலந்துகொண்டு 10,839 பயனாளிகளுக்கு ரூ. 120.55 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். மேலும், சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்களையும் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள், துணை மேயர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி