கும்பகோணம்: நாட்டாற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கும்பகோணம் அருகே சாக்கோட்டை நாட்டாற்றில், ஆகாயத்தாமரை செடிகளுக்கு இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று முகம் சிதைந்த நிலையில் கிடந்ததைக் கண்டெடுத்த போலீஸார், அதை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்தவர் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி