மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்நிகழ்வில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜே. சுதாகர், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் வி.வி. நடராஜன் தேவனாம்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ராஜா என்கிற பிரவீன் ராஜ் அசூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே.எஸ். தமிழ்மாறன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆலமன்குறிச்சி குமார் (அட்மா வேளாண்மை குழு தலைவர்), செயலாளர்கள் செல்வம் கந்தசாமி பிரதிநிதிகள் சுப்ரமணியன் அருண்குமார் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் திருநல்லூர் மணி ஊராட்சி செயலர் வீரமணி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி