கும்பகோணத்தில் 2. 4. மி. மீ. மழை பெய்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக வல்லத்தில் 12 மி. மீ. மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8. 30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): வல்லம் 12, கல்லணை 10. 4, பூதலூா் 9. 6, பாபநாசம் 9, அய்யம்பேட்டை 7, திருக்காட்டுப்பள்ளி 6. 2, அணைக்கரை 5. 2, மஞ்சளாறு 3. 2, திருவையாறு 3, திருவிடைமருதூா் 2. 8, கும்பகோணம் 2. 4, தஞ்சாவூா் 2. பெய்தது

தொடர்புடைய செய்தி