கும்பகோணம் உதவிக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களுடன் இவர் வெள்ளிக்கிழமை நடத்திய ஆலோசனைக்குப் பின் கூறுகையில், போக்சோ வழக்கு தொடர்பான ஆதாரங்களை உறுதியான ஆவணங்களுடன் சமர்ப்பித்து வழக்கை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்றார் அவர்.கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரபாண்டியன், கும்பகோணம் கோட்டக் காவல் உதவி கண்காணிப்பாளர் அங்கித்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“ரீல்ஸ் பார்த்து வாக்களித்த மக்கள் இப்போ வருத்தப்படுறாங்க”.. மேயர் பிரியா சாடல்