கும்பகோணம்: ஜல்லி மற்றும் டிப்பர் லாரிகள் வேலை நிறுத்தம்

கும்பகோணம் ஒருங்கிணைந்த லாரி மற்றும் உருவாக்க வேண்டும் வரலாறு உரிமையாளர் சங்கத்தின் பொதுமக்கள் கோரிக்கை கௌரவ தலைவர் ஆண்டியப்பன் செயலாளர் குமார் ஆகியோர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கும்பகோணத்தில் ஒருங்கிணைந்த லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஜல்லி லாரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

கிரஷரின் பணம் கொடுத்து ஜிஎஸ்டி பில் உடன் ஏற்றி வரும் எம் சாண்ட் பி சான்ட் ஜல்லிகளுக்கு ட்ரான்ஸிட் பாஸ் வாங்க தயாராக இருந்தும் கொடுக்க கிரஷர் உரிமையாளர்கள் மறுக்கின்றனர். காவல் நிலையத்தில் லாரி உரிமையாளர் மீது லாரி டிரைவர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து டிரைவர் மற்றும் உரிமையாளரை கைது செய்கின்றனர் போன்ற பத்தாம்சா கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை கும்பகோணம் ஜல்லி லாரிகள் மற்றும் டிப்பர் லாரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கும்பகோணம் புறவழிச் சாலை பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி