கும்பகோணம்: பிப். 20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கும்பகோணம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் பிப். 20-ம் தேதி காலை 11 மணிக்கும், மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் அன்று பிற்பகல் 3 மணிக்கும் கும்பகோணம் அல் அமீன் மகளிர் கல்லூரியில் நடைபெறும். கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, இக்கூட்டங்களில் விவசாயிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி