மாவட்ட துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா் தீா்மானங்களை முன்மொழிந்தாா். மாவட்ட நிா்வாகிகள் டி. ஆா். குமரப்பா, குரு. சிவா, சி. சின்னதுரை, ஏ. ராஜேந்திரன், ஏ. ஜி. பாலன், எம். ரவி, கோ. மணிமூா்த்தி, பா. சரண்யா, கே. சரவணன், எம். சீனிவாசன், கே. நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்