கும்பகோணத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 13-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருதயா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி