தஞ்சை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் தலைவராக உள்ள கே.எம்.பி.எப். என்ற தனியார் நிதி நிறுவனம் காசிராமன் தெருவில் உள்ள உள்ளூர் வாய்க்கால்களில் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த தகரசெட்டுகள் மற்றும் வாய்க்கால் மீது காங்கிரீட் நடைமேடை அமைத்து வாய்க்காலை முழுவதுமாக மூடியதை நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது ஆற்றாததை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.
அடுத்து நீதிமன்றம் கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை அடுத்து நேற்று(ஜன.13) காலை ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.