HDFC குழுமத்தின் விற்பனை அதிகாரி மற்றும் பல பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு, நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.