அப்போது புவனேசுவரத்தில் இருந்து ராமேசுவரம் சென்ற ரயில் பிரேம்குமாா் மீது மோதி உயிரிழந்தாா்.இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளா் செந்தில்வேலன் தலைமையில் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து விசாரிக்கின்றனா்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்