கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, இந்திய மருத்துவர்கள் சங்கம் மற்றும் தாய்ப்பால் ஊக்குவிப்போர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தாய்ப்பால் விழிப்புணர்வு பரப்புரை வாகன பயணத்தை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயரும், மாநகர திமுக செயலாளருமான சு. ப. தமிழழகன் அவர்கள், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலாளருமான தி. கணேசன் அவர்கள், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ. சுதாகர் அவர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர் குட்டி இரா. தெட்சிணாமூர்த்தி அவர்கள், மாநகர துணைச் செயலாளர் எஸ். சிவானந்தம் அவர்கள், மண்டல குழு தலைவர் ஜெ. மனோகரன் அவர்கள், பகுதி கழக செயலாளர்கள் இரா. செல்வராஜ் அவர்கள், இரா. கல்யாணசுந்தரம் அவர்கள், டி. வி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், மு. கண்ணன் அவர்கள், நிலைக் குழு தலைவர்கள் டி. ஆர். அனந்தராமன் அவர்கள், ஆர். முருகன் அவர்கள், ச. பார்த்திபன் அவர்கள், மாமன்ற உறுப்பினர் சி. தமிழ்ச்செல்வி அவர்கள், வட்ட செயலாளர்கள் ரஹமத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்