பாரதிய ஜனதா கட்சி சார்பில் BLA 2கூட்டம் நடைபெற்றது

கும்பகோணம் தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற BLA2 கூட்டத்தில், கும்பகோணம் சட்டமன்ற பொறுப்பாளர் டாக்டர் ஜெ. சாமுவேல், அனைவரும் ஒற்றுமையாக களப்பணியாற்றி, கும்பகோணத்தில் NDA கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் சதீஷ்குமார், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் தங்க கென்னடி, கும்பகோணம் தொகுதி துணை பொறுப்பாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி