இதைத்தொடர்ந்து, தகவலறிந்து அங்குவந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 1 மணி நேர தேடுதலுக்குப் பின் சிறுமியின் உடலை மீட்டனர். பின்னர், சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு மேற்கு காவல் நிலையப் போலீசார் அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்