இதன்படி, திருவண்ணாமலைக்கு கும்பகோணத்திலிருந்து 145 பேருந்துகள், திருச்சி, துறையூா், பெரம்பலூரிலிருந்து 190, அரியலூா் ஜெயங்கொண்டத்திலிருந்து 58, மயிலாடுதுறையிலிருந்து 65, நாகப்பட்டினத்திலிருந்து 50, காரைக்குடியிலிருந்து 48, புதுக்கோட்டையிலிருந்து 51 என மொத்தம் 607 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இணையதளம் மூலமும், கைப்பேசி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூர் திமுக வேட்பாளரை ஆதரித்து துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு