மேலும் நிகழ்ச்சியில் பெண்கள் கர்ப்பகாலங்களில் எடுத்துக்கொள்ள வேண்டிய பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரிச்சம்பழம், உலர்திராட்சை, மற்றும் சிறுதானியங்கள் அடங்கிய 250 உணவுப்பெட்டகங்கள் வழங்கப்பட்டன. பெண்களின் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்தும் வகையில் திருமதி அஞ்சனா பாலாஜி அவர்கள் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு