பொறுப்பு அவைத் தலைவராக தளவாய் சுந்தரம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொறுப்பு அவைத் தலைவராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் இன்று (செப்.8) பொறுப்பேற்றார். சத்யபாமா, மதார் பதுருதீன் முஸ்தபா, விஜய் சரவணன் ஆகியோரது வரிசையில் தற்போது தளவாய் சுந்தரம் இந்த பொறுப்பை ஏற்று அவையின் நடவடிக்கைகளை வழிநடத்துகிறார். பேரவையின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அவர், இன்றைய நாள் முழுவதும் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தும் பொறுப்பை மேற்கொள்கிறார்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி

✕
✕