தாய்லாந்து ஓபன்: சாத்விக்-சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (மே.16) நடந்த ஆண்கள் இரட்டையர் அரைஇறுதி ஆட்டத்தில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் கோ சீ பெய்-நூர் இஷூதின் இணையை 19-21, 22-20, 21-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி