தேர்தல் அறிக்கைக்காக தவெக இணையதளம் அறிமுகம்

தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்துக்களை பெறுவதற்காக தவெகவின் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி பொதுமக்களின் கருத்துக்களை பெறும் வகையில், பிரத்யேக இணையதளத்தை இன்று (பிப்., 05) தொடங்கியுள்ளது. பெயர், பிறந்த தேதி, பாலினம், கோரிக்கை உள்ளிட்ட அம்சங்களுடன் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 5 மண்டலங்கள் வாரியாக தேர்தல் அறிக்கையை உருவாக்க தவெக திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி