வெறிச்சோடி காணப்பட்ட பனையூர் அலுவலகம்

தமிழக சட்டசபை தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் தவெகவில், விருப்ப மனுக்கள் கடந்த 6-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டன. சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் முதல் நாளிலேயே 10 ஆயிரம் மனுக்கள் வாங்கப்பட்டன. மொத்தம் 50 ஆயிரம் பேர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர். விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும். விருப்ப மனுக்கள் சமர்ப்பிக்க இறுதி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், தலைமை நிர்வாகிகள் யாரும் அலுவலகத்தில் இல்லாததால், தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி