இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் குவிப்பு: எல்லை பாதுகாப்பு படை எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சுமார் 110 பயங்கரவாதிகள் குவிக்கப்பட்டு, இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பேசிய எல்லை பாதுகாப்பு படையின் காஷ்மீர் மண்டல ஐஜி அசோக் யாதவ், "மீண்டும் ஏதாவது விபரீத முயற்சியில் ஈடுபட்டால், 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' மூலம் முன்பை விட கடுமையாக பதிலடி கொடுக்கப்படும்" என்று பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி