பயங்கர நிலச்சரிவு.. 32 பேர் மூச்சுத்திணறி பலி

காங்கோவில் சுரங்கத்தில் நேற்று (நவ.16) பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், செப்பு சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில், 32 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி