9 பாடல்களை கொண்ட தனுஷின் "தேரே இஷ்க் மெய்ன்" திரைப்படம்

இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சனோன் நடித்துள்ள பாலிவுட் படம் "தேரே இஷ்க் மெய்ன்". ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், 9 பாடல்களை கொண்ட இந்த படம் 51 நிமிடங்கள் நீளமுள்ள ஒரு முழுமையான இசைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி