காஷ்மீரில் பதற்றம்.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் பகுதிகள் குறித்து குறித்து ராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப்க்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று (பிப்.22) காலை 11 மணியளவில் சத்ரூ பகுதியில் "ஆபரேஷன் டிராஷி-I" நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி