செங்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம் (48), குடும்ப தகராறில் அரளி விதையை அரைத்து சாப்பிட்டு மயக்கமடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி